அடியுறை
atiyurai
பாதகாணிக்கை ; வழிபட்டுறைகை ; ஒரு வணக்கமொழி ; தொண்டன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வழிபட்டுறைகை. (கலித்.140, 11.) 2. Living in reverence, as for a person worthy of respect; பாத காணிக்கை. ஈட்டிய பல்பொருள்க ளெம்பிரான்க்கடியுறையென்று (திவ்.பெரியாழ்.4, 3, 9). 1. Offering to a great personage, as laid at his feet; 'பாதத்தில் வாழ்வேன்' என்னும் பொருளில் வரும் ஒரு வணக்கமொழி. நின்னடிநிழற் பழகிய வடியுறை (புறநா.198). 3. 'Your obedient servant', as flourishing beneath your feet, an ancient term of humble respect, in the 1st pers.;
Tamil Lexicon
பாதகாணிக்கை.
Na Kadirvelu Pillai Dictionary
aṭi-y-uṟai
n. id.+.
1. Offering to a great personage, as laid at his feet;
பாத காணிக்கை. ஈட்டிய பல்பொருள்க ளெம்பிரான்க்கடியுறையென்று (திவ்.பெரியாழ்.4, 3, 9).
2. Living in reverence, as for a person worthy of respect;
வழிபட்டுறைகை. (கலித்.140, 11.)
3. 'Your obedient servant', as flourishing beneath your feet, an ancient term of humble respect, in the 1st pers.;
'பாதத்தில் வாழ்வேன்' என்னும் பொருளில் வரும் ஒரு வணக்கமொழி. நின்னடிநிழற் பழகிய வடியுறை (புறநா.198).
DSAL