Tamil Dictionary 🔍

உடுமாற்று

udumaatrru


உடைமாற்றுகை ; நடைபாவாடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நடைபாவாடை. Loc. 2. Clothes usu. supplied by a washerman for spreading on the floor on certain special occasions; உடைமாற்றுகை. உடுமாற்றுக்குச் சேலையுண்டா? Colloq. 1. Change of dress;

Tamil Lexicon


uṭu-māṟṟu
n. உடு-+.
1. Change of dress;
உடைமாற்றுகை. உடுமாற்றுக்குச் சேலையுண்டா? Colloq.

2. Clothes usu. supplied by a washerman for spreading on the floor on certain special occasions;
நடைபாவாடை. Loc.

DSAL


உடுமாற்று - ஒப்புமை - Similar