Tamil Dictionary 🔍

அடிமறிமண்டிலம்

atimarimantilam


அகவற்பா வகையுள் ஒன்று ; எல்லா அடிகளும் ஒத்து முன்பின் மாற்றினும் பொருள் பொருத்தமுற அமையும் ஆசிரியப்பா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அகவற்பாவகையு ளொன்று. (காரிகை, செய்.8.) Kind of āciriya verse so constructed that the lines are interchangeable without change of meaning;

Tamil Lexicon


அகவற்பாக்களுள்ஒன்று.

Na Kadirvelu Pillai Dictionary


aṭi-maṟi-maṇṭilam
n. id.+.
Kind of āciriya verse so constructed that the lines are interchangeable without change of meaning;
அகவற்பாவகையு ளொன்று. (காரிகை, செய்.8.)

DSAL


அடிமறிமண்டிலம் - ஒப்புமை - Similar