அக்கினிமண்டலம்
akkinimandalam
சப்தமண்டலங்களுள் அக்கினிக்குரிய பிரதேசம். (சது.) 1. The region of fire, one of capta-maṇṭalam, q.v.; அடிவயிறு. (வை. மூ.) 2. Lower abdomen; ஒரு யோக ஸ்தானம். (ஜீவோற்பத்.30.) Fire-centre situate between water and earth in the region of mūlātāram, of great significance in Yōga practice;
Tamil Lexicon
, ''s.'' The seat of fire in the system--the abdomen.
Miron Winslow
akkiṉi-maṇṭalam
n. agni+(Yōgā.)
Fire-centre situate between water and earth in the region of mūlātāram, of great significance in Yōga practice;
ஒரு யோக ஸ்தானம். (ஜீவோற்பத்.30.)
akkiṉi-maṇṭalam
n. id.+.
1. The region of fire, one of capta-maṇṭalam, q.v.;
சப்தமண்டலங்களுள் அக்கினிக்குரிய பிரதேசம். (சது.)
2. Lower abdomen;
அடிவயிறு. (வை. மூ.)
DSAL