அடிப்பதறுதல்
atippatharuthal
கால் நடுங்குதல் ; நிலை தவறுதல் ; மனங்கலங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனங் கலங்குதல். (J.) 3. To be perplexed in consequence of failure; கால் நடுங்குதல். (W.) 1. To tremble, as the feet; நிலைதவறுதல். (J.) 2. To fail in business, lose a situation, wife or property;
Tamil Lexicon
aṭi-p-pataṟu-
v.intr. id.+.
1. To tremble, as the feet;
கால் நடுங்குதல். (W.)
2. To fail in business, lose a situation, wife or property;
நிலைதவறுதல். (J.)
3. To be perplexed in consequence of failure;
மனங் கலங்குதல். (J.)
DSAL