Tamil Dictionary 🔍

அடிநா

atinaa


நாவின் அடி ; உள்நாக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாவின் அடிப்பகுதி. (W.) Root or lower part of the tongue;

Tamil Lexicon


நாவினடி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The root or lower part of the tongue, நாவினடி.

Miron Winslow


aṭi-nā
n. id.+.
Root or lower part of the tongue;
நாவின் அடிப்பகுதி. (W.)

DSAL


அடிநா - ஒப்புமை - Similar