Tamil Dictionary 🔍

அடி

ati


பாதம் ; காற்சுவடு ; முதல் ; கடவுள் ; பாட்டின் அடி ; அடிப்பீடம் ; அண்மை ; மரபு வழி ; அளவு ; கீழ் ; மகடூஉ முன்னிலை .(வி) அடி என் ஏவல் ; புடை ; தாக்கு ; வீசு ; மோது ; கொல்லு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுள். ஆரே யறிவா ரடியின் பெருமை (திருமந். 2126). 1. Supreme Being; சந்தானம் (J.) 2. Lineage, descent; மண்டி. (அக. நி.) 3. Sediment; செருப்படை. (பச். மூ.) A herb; தாக்கு. Blow, stroke, blast, as of wind; பாதம். (பிங்.) 1. Foot; அடியளவு. 2. Measure of a foot=12"; காற்றடம்.(சம். அக.) 3.Footprint; குறளடி, சிந்தடி, அளவடி or நேரடி, நெடிலடி, கழிநெடிலடி. அடுத்து நடத்தலினடியே (இலக்.வி.711). 4. Metrical line, of which there are five kinds, viz., கீழ். 5.Base, bottom அடிப்பீடம். புஷ்கரபத்திமடல் அடியோடுமொன்று (S.I.I.ii,15). 6.Stand, support, foundation; ஆதி. நடுவின் முடிவினி லடியி னன்றான பொருள் (ஞானவா. சனகரா. 22). 7.Beginning; மூலம். (தாயு. தேசோ. 10.) 8. Source, root of words or plants, origin of lineage, ancestry, or family; பழைமை. 9. Antiquity; இடம். (பிங்.) 10. Place; வையாளிவீதி. (சூடா.) 11. Racecourse; சூதாடுவோர் குழூஉக்குறியுளொன்று. அடியிது பொட்டையீ தென்பர் (கந்தபு.கயமுகனு. 168.) 12.A conventional term in gambling; மதுபானம். Parav. 13. Indulgence in intoxicating drinks; ஐசுவரியம். அடியுடையார்க்கெல்லாம் சாதித்துக்கொள்ளலாமே (ஈடு,4,2,9). 14. Riches, wealth; சமீபம். கிணற்றடியில் நிற்காதே. colloq. 15. Nearness, proximity; ' உபாயம். நல்ல அடி எடுத்தாய். colloq. 16. Plan of action; ஒரு மகடூஉழுன்னிலைச் சொல். (கம்பரா. சூர்ப்பண. 93.) Ho! here you! used in addressing women in a familiar manner;

Tamil Lexicon


s. source, beginning, ஆதி; 2. bottom of a thing, lower part of a tree etc; 3. root of a word. தாது, முதனிலை; 4. a line in poetry; 5. man's foot; பாதம்; 6. foot-print, foot-step, காற் சுவடு; 7. pace, stride, தப்படி; 8. a measure 12 inches in length; 9. see அடா. என் அடியின் பிறகே வந்தான், he came soon after me, he was at my heels. சுவரடியிலே, at the bottom of the wall. அடி ஒட்டிக்கொள்ளுகிறது, the feet suffer by walking in hot sand. அடி எடுத்துவைக்க, to begin to walk as a child; 2. to make an attempt. அடிக்கடி, அடிக்கொருக்கால், frequently. அடிக்கொரு நினைவாயிருக்க, to change one's thoughts often, to be inconstant. அடிக்கோலுதல், laying a foundation. அடிச்சால், the first furrows in ploug hing. அடிச்சுவடு, foot print. அடிச்சேரி, அடிக்குடி, a suburb. அடித்தட்டு, the lowermost deck of a ship. அடித்தலம், அடித்தளம், foundation, headquarters. அடிநா, root of the tongue. அடிபணிய, -ஏத்த, -தொழ, -வணங்க, to fall at one's feet. அடிபாய, to leap as a child over a mark, to play at leap frog. அடிபெயர, to start, to move from the spot. அடிப்படை, the lowermost layer of a mud wall; the chief division of an army. சுயஆட்சிக்கு அடிப்படையான திருத் தங்கள், the fundamental reforms for Home rule. அடிப்படையான தத்துவங்கள், fundamental principles. அடிப்படுத்தல், கீழ்ப்படுத்தல், subduing. அடிப்பந்தி, தலைப்பந்தி, the first in a line of guests. அடிப்பாடு, beaten path, adherence, usage. அடிப்பார்த்தல், calculating time by measuring the shadow by the feet. அடிமடையன், an ignorant fellow, a dolt நின்மூடன். அடிமரம், the trunk of a tree. அடிமாண்டுபோக, to be utterly ruined. அடிமுடி, -head and foot; beginning to end. அடியளபெடை, prolonging the sound of long vowels at the beginning. அடியான், (fem. அடியாள் pl. அடியார்) servant, slave, devotee. உமதடியான், your submissive servant. அடியேன், I, your humble servant, your slave. அடியோடுகெட, to be destroyed utterly. அடிவயிறு, abdomen, or the lower part of the belly. "அடிவயிற்றில் இடி விழுந்தாற்போல்." அடிவாரம், மலையடிவாரம், the foot of a hill. அடிவானம், horizon. சிற்றடி, சீறடி, a small delicate foot. தீர்மானம் அடிபட்டுபோக, resolution to be lost. தடியடிவேலை, destructive work.

J.P. Fabricius Dictionary


6. (a)Tii= அடி strike, beat; blow (of wind), fall (of rain), beat down (of sun); print (a book, etc.)

David W. McAlpin


, [aṭi] ''s.'' Source, origin, bottom, foun dation, beginning, basis, ஆதி. 2. Lower part of a tree, mountain, page, &c., மரமுத லியவற்றினடி. 3. Lineage, ancestry, stock or family, descent, வமிசவழி. 4. Root or pri mitive of a word, the radical, முதனிலை. 5. A line in poetry, செய்யுளினோருறுப்பு. (See உறுப்பு). 6. A man's foot, கால். 7. A mea sure, twelve inches the length of a person's foot, also of a pace, step, ஓர்வகையளவு. 8. The print of a foot-step, foot-print, ves tige, காற்சுவடு. 9. The sole of a sandal, shoe, &c., மிதியடியினடி. 1. Vicinity, neigh borhood, nearness, proximity, சமீபம். 11. Underside, lower part, கீழ். (பஞ். 24.)- ''Note.'' There are five kinds of அடி as a metrical line. 1. குறளடி. 2. சிந்தடி. 3. அளவடி, or நேரடி. 4. நெடிலடி. 5. கழிநெடிலடி which see.

Miron Winslow


aṭi
n. அடி-. [K. adi, M. aṭi.]
Blow, stroke, blast, as of wind;
தாக்கு.

aṭi
n. அடு1-. [T. adugu, K. Tu. adi, M. aṭi].
1. Foot;
பாதம். (பிங்.)

2. Measure of a foot=12";
அடியளவு.

3.Footprint;
காற்றடம்.(சம். அக.)

4. Metrical line, of which there are five kinds, viz.,
குறளடி, சிந்தடி, அளவடி or நேரடி, நெடிலடி, கழிநெடிலடி. அடுத்து நடத்தலினடியே (இலக்.வி.711).

5.Base, bottom
கீழ்.

6.Stand, support, foundation;
அடிப்பீடம். புஷ்கரபத்திமடல் அடியோடுமொன்று (S.I.I.ii,15).

7.Beginning;
ஆதி. நடுவின் முடிவினி லடியி னன்றான பொருள் (ஞானவா. சனகரா. 22).

8. Source, root of words or plants, origin of lineage, ancestry, or family;
மூலம். (தாயு. தேசோ. 10.)

9. Antiquity;
பழைமை.

10. Place;
இடம். (பிங்.)

11. Racecourse;
வையாளிவீதி. (சூடா.)

12.A conventional term in gambling;
சூதாடுவோர் குழூஉக்குறியுளொன்று. அடியிது பொட்டையீ தென்பர் (கந்தபு.கயமுகனு. 168.)

13. Indulgence in intoxicating drinks;
மதுபானம். Parav.

14. Riches, wealth;
ஐசுவரியம். அடியுடையார்க்கெல்லாம் சாதித்துக்கொள்ளலாமே (ஈடு,4,2,9).

15. Nearness, proximity; '
சமீபம். கிணற்றடியில் நிற்காதே. colloq.

16. Plan of action;
உபாயம். நல்ல அடி எடுத்தாய். colloq.

aṭi
int. [M. aṭi.]
Ho! here you! used in addressing women in a familiar manner;
ஒரு மகடூஉழுன்னிலைச் சொல். (கம்பரா. சூர்ப்பண. 93.)

aṭi
n. id.
1. Supreme Being;
கடவுள். ஆரே யறிவா ரடியின் பெருமை (திருமந். 2126).

2. Lineage, descent;
சந்தானம் (J.)

3. Sediment;
மண்டி. (அக. நி.)

aṭi
n. செருப்படி.
A herb;
செருப்படை. (பச். மூ.)

DSAL


அடி - ஒப்புமை - Similar