அடத்தி
adathi
வாசி , வட்டமாகக் கழிக்கும் காசு ; தரகு ; மொத்த வணிகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாசி. (W.) 2. Premium for ready money; மொத்தவியாபாரம். 1. Buying and selling in lots, wholesale; தரகு. Loc. 3. Commission or agency business;
Tamil Lexicon
வாசி.
Na Kadirvelu Pillai Dictionary
, [aṭtti] ''s.'' Premium for ready money, வாசி. ''(c.)''
Miron Winslow
aṭatti
n. U. arhat.
1. Buying and selling in lots, wholesale;
மொத்தவியாபாரம்.
2. Premium for ready money;
வாசி. (W.)
3. Commission or agency business;
தரகு. Loc.
DSAL