Tamil Dictionary 🔍

அண்டபித்தி

andapithi


அண்டகோளத்தின் மேலோடு. ஒரு திருவடிகளே அண்டபித்திக்கு மவ்வருகேபோய் (திவ். திருநெடுந் 5, வ்யா.). The vault of the heavens, as the shell of the universe imagined to be in the form of an eggs;

Tamil Lexicon


aṇṭa-pitti
n. id.+.
The vault of the heavens, as the shell of the universe imagined to be in the form of an eggs;
அண்டகோளத்தின் மேலோடு. ஒரு திருவடிகளே அண்டபித்திக்கு மவ்வருகேபோய் (திவ். திருநெடுந் 5, வ்யா.).

DSAL


அண்டபித்தி - ஒப்புமை - Similar