அடிக்கோலுதல்
atikkoaluthal
ஆரம்பித்தல். அடிக்கோலி ஞாலத்தாள் பின்னு நலம்புரிந்த தென்கொலோ (திவ். இயற். 2, 82). 2. To begin; அஸ்திவாரமிடுதல். 1. To lay a foundation, make preparations;
Tamil Lexicon
இடம்பிடித்தல்.
Na Kadirvelu Pillai Dictionary
aṭi-k-kōlu-
v. intr. id.+.
1. To lay a foundation, make preparations;
அஸ்திவாரமிடுதல்.
2. To begin;
ஆரம்பித்தல். அடிக்கோலி ஞாலத்தாள் பின்னு நலம்புரிந்த தென்கொலோ (திவ். இயற். 2, 82).
DSAL