அஞ்செவி
anjevi
அகஞ்செவி , உட்செவி ; அழகியகாது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உட்செவி. அஞ்செவி நிறைய வாலின (முல்லைப்.89). Cavity of the ear;
Tamil Lexicon
செவியகம்.
Na Kadirvelu Pillai Dictionary
anj-cevi
n. அகம்+செவி.
Cavity of the ear;
உட்செவி. அஞ்செவி நிறைய வாலின (முல்லைப்.89).
DSAL