Tamil Dictionary 🔍

அஞ்சலி

anjali


வணக்கம் , கும்பிடுகை ; வௌவால் ; காட்டுப்பலா ; ஆடுதின்னாப்பாளை ; சங்கங் குப்பி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேதைமையுள்ளவ-ன்-ள். (அக. நி.) Simpleton, fool; பல்லி. 2. cf. ajanikā, Lizard; வண்டுவகை. 1. A beetle; உழக்கு. (நாநார்த்த.) Ollock, a measure of capacity; (W.) Species of Azima. See சங்கங்குப்பி. (மூ.அ.) 6. Worm killer. See வறட்சுண்டி. ஒருவகையம்பு.(கம்பரா.நாகபா.113.) 5. Kind of arrow; நான்குபலம். கழலடி யஞ்சலியைந்து (தைலவ. தைல. 54). 4. A measure of weight=4 palam; வாவல். (பிங்.) 1. Bat; (L.) 2. Species of Crataeva.See மாவிலிங்கம். (M.M.) Anjali. See காட்டுப்பலா. கைகூப்புகை. (பிங்.) 1. Joining the hands and raising them, as in worship; இணைக்கைவகை. (சிலப்.3,18,உரை.) 2. (Nāṭya.) Gesture with both hands in which they are joined in patākai pose; . 3. Double handful of grain. See அரியெடுப்பு.

Tamil Lexicon


s. veneration, worship, கும் பிடல். அஞ்சலிபண்ண, to venerate to worship raising both hands over the head.

J.P. Fabricius Dictionary


, [añcali] ''s.'' Worship or respect by closing the hands, and, commonly, carrying them towards or over the head, கும்பீடு. Wils. p. 14. ANJALI.

Miron Winslow


anjcali
n. cf. anjali.
1. Bat;
வாவல். (பிங்.)

2. Species of Crataeva.See மாவிலிங்கம்.
(L.)

anjcali
n. [M. anjnjali.]
Anjali. See காட்டுப்பலா.
(M.M.)

anjcali
n. anjjali.
1. Joining the hands and raising them, as in worship;
கைகூப்புகை. (பிங்.)

2. (Nāṭya.) Gesture with both hands in which they are joined in patākai pose;
இணைக்கைவகை. (சிலப்.3,18,உரை.)

3. Double handful of grain. See அரியெடுப்பு.
.

4. A measure of weight=4 palam;
நான்குபலம். கழலடி யஞ்சலியைந்து (தைலவ. தைல. 54).

5. Kind of arrow;
ஒருவகையம்பு.(கம்பரா.நாகபா.113.)

6. Worm killer. See வறட்சுண்டி.
(மூ.அ.)

anjcali
n.
Species of Azima. See சங்கங்குப்பி.
(W.)

anjcali
n. anjjali.
Ollock, a measure of capacity;
உழக்கு. (நாநார்த்த.)

anjcali
n. (சிந்தா. நி. 64.)
1. A beetle;
வண்டுவகை.

2. cf. anjjanikā, Lizard;
பல்லி.

anjcali
n. prob. அஞ்சல்.
Simpleton, fool;
பேதைமையுள்ளவ-ன்-ள். (அக. நி.)

DSAL


அஞ்சலி - ஒப்புமை - Similar