Tamil Dictionary 🔍

அஞ்சனாவதி

anjanaavathi


வடகீழ்த்திசை யானைக்குப் பெண்யானை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வடகீழ்த்திசைப் பெண் யானை. (W.) Name of the female elephant of the North-East, mate of cuppiratikam;

Tamil Lexicon


s. the female of the elephant supporting the north-east.

J.P. Fabricius Dictionary


, ''s.'' The female of the elephant supporting the north-east, or the eighth angle, of the world, வடகீழ்த்தி சையானைக்குப்பெண்யானை.

Miron Winslow


anjcaṉāvati
n. anjjanāvati.
Name of the female elephant of the North-East, mate of cuppiratikam;
வடகீழ்த்திசைப் பெண் யானை. (W.)

DSAL


அஞ்சனாவதி - ஒப்புமை - Similar