Tamil Dictionary 🔍

அஞ்சுமான்

anjumaan


சூரியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவாகமத்து ளொன்று. 2. An ancient Saiva scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.; துவாதசாதித்தரு ளொருவன். (திவா.) 1. A deity representing the sun, one of tuvātacātittar, q.v.; சகரன் பௌத்திரன். (கூர்மபு.சூரிய. 43.) 3. Name of a prince of the solar race;

Tamil Lexicon


s. the grandson of Sag- hara, Emperor of Delhi.

J.P. Fabricius Dictionary


, [añcumāṉ] ''s.'' One of the twelve suns, பன்னிரண்டு சூரியரிலொருவன். 2. One of the twenty-eight A'gamas or sacred books of the Saivites, சிவாகமமிருப்பத்தெட்டிலொன்று. 3. Grandson of சகரன், சகரன்பௌத்திரன்.

Miron Winslow


anjcumāṉ
n. Amšumān.
1. A deity representing the sun, one of tuvātacātittar, q.v.;
துவாதசாதித்தரு ளொருவன். (திவா.)

2. An ancient Saiva scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.;
சிவாகமத்து ளொன்று.

3. Name of a prince of the solar race;
சகரன் பௌத்திரன். (கூர்மபு.சூரிய. 43.)

DSAL


அஞ்சுமான் - ஒப்புமை - Similar