சஞ்சுபம்
sanjupam
அரசர்க்குரிய விருதுகள் ; ஆயத்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. Appurtenances. See முஸ்திப்பு. (w.) அரசர்க்குரிய விருதுகள். சஞ்சுபவர்க்கந்தளதளென (பணவிடு. 75). 1. Paraphernalia of a king;
Tamil Lexicon
s. the paraphernalia of a king, இராசாவுக்குரிய விருதுகள்.
J.P. Fabricius Dictionary
canjcupam,
n.
1. Paraphernalia of a king;
அரசர்க்குரிய விருதுகள். சஞ்சுபவர்க்கந்தளதளென (பணவிடு. 75).
2. Appurtenances. See முஸ்திப்பு. (w.)
.
DSAL