Tamil Dictionary 🔍

அஞ்சு

anju


ஐந்து ; அச்சம் ; ஒளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐந்து. Five. கவறுட்டத்தில் வழங்கும் ஒரு குழுஉக்குறி. (கந்தபு. கயமுகனுற். 167.) A cant used in dice-play; பயப்படுதல் அஞ்சுவதஞ்சாமை பேதைமை (குறள்,428). To fear, dread; அச்சம். அஞ்சுவரத் தகுந (புறநா. 41). Fear, terror; ஒளி. அஞ்சு வள் நத்தின் (கம்பரா.ஊர்தேடு.79). Ray of light, brightness;

Tamil Lexicon


s. five, see ஐந்து. "அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?" அஞ்செழுத்து, mantra sacred to Siva.

J.P. Fabricius Dictionary


ஐந்து.

Na Kadirvelu Pillai Dictionary


3. bayappaTu (4) பயப்படு fear, be afraid

David W. McAlpin


, [añcu] ''s.'' Five. See ஐந்து.

Miron Winslow


anjcu
n.
Five.
ஐந்து.

anjcu
5 v.tr. [T. anju, K. anjju, M. anjcuka.]
To fear, dread;
பயப்படுதல் அஞ்சுவதஞ்சாமை பேதைமை (குறள்,428).

anjcu
n. அஞ்சு-.
Fear, terror;
அச்சம். அஞ்சுவரத் தகுந (புறநா. 41).

anjcu
n. amsu.
Ray of light, brightness;
ஒளி. அஞ்சு வள் நத்தின் (கம்பரா.ஊர்தேடு.79).

anjcu
n.
A cant used in dice-play;
கவறுட்டத்தில் வழங்கும் ஒரு குழுஉக்குறி. (கந்தபு. கயமுகனுற். 167.)

DSAL


அஞ்சு - ஒப்புமை - Similar