அலஞ்சரம்
alanjaram
மட்குடுவை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
s. a water pot.
J.P. Fabricius Dictionary
நீர்ச்சாடி, மட்சாடி.
Na Kadirvelu Pillai Dictionary
, [alañcaram] ''s.'' An earthen water jar, ஓர் நீர்ச்சாடி. Wils. p. 73.
Miron Winslow