Tamil Dictionary 🔍

அஞ்சனவித்தை

anjanavithai


மறைந்த பொருளை மையிட்டுக் காண்பிப்பது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மறை பொருளை மையிட்டுக் காணும்வித்தை. (சௌந்த.30,உரை.) Art of discovering with the help of magic black pigment, lost, stolen or concealed property;

Tamil Lexicon


anjcaṉa-vittai
n. id.+.
Art of discovering with the help of magic black pigment, lost, stolen or concealed property;
மறை பொருளை மையிட்டுக் காணும்வித்தை. (சௌந்த.30,உரை.)

DSAL


அஞ்சனவித்தை - ஒப்புமை - Similar