Tamil Dictionary 🔍

அச்சுக்காவலி

achukkaavali


பயிர்களின் பாதுகாப்புக்காகக் குடிகள் முற்காலத்துப் பாளையக்காரருக்குச் செலுத்திவந்த வரி. Cm. A tax paid by ryots to the poligars for protection of the standing crops;

Tamil Lexicon


accu-k-kāvali
n. அச்சு + காவல்.
A tax paid by ryots to the poligars for protection of the standing crops;
பயிர்களின் பாதுகாப்புக்காகக் குடிகள் முற்காலத்துப் பாளையக்காரருக்குச் செலுத்திவந்த வரி. Cm.

DSAL


அச்சுக்காவலி - ஒப்புமை - Similar