Tamil Dictionary 🔍

மச்சுக்கல்

machukkal


மேல்தளத்தில் பதிக்கும் செங்கல் வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேற்றளத்திற் பதிக்கும் செங்கல்வகை. (யாழ். அக.) Ceiling brick ;

Tamil Lexicon


maccu-k-kal ,
n. மச்சு1+.
Ceiling brick ;
மேற்றளத்திற் பதிக்கும் செங்கல்வகை. (யாழ். அக.)

DSAL


மச்சுக்கல் - ஒப்புமை - Similar