Tamil Dictionary 🔍

அச்சுக்கம்பி

achukkampi


துப்பாக்கி மருந்து இடிக்கும் இருப்புக் கருவி ; துப்பாக்கி மருந்திடிக்கும் மரத்தண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துப்பாக்கிமருந்திடிக்கும் இருப்புக் கருவி. (W.) Iron ramrod;

Tamil Lexicon


, ''s.'' An iron ramrod.

Miron Winslow


accu-k-kampi
n. அச்சு2 +.
Iron ramrod;
துப்பாக்கிமருந்திடிக்கும் இருப்புக் கருவி. (W.)

DSAL


அச்சுக்கம்பி - ஒப்புமை - Similar