அசுணமா
asunamaa
இசையறியும் ஒருவகைப் புள் ; கேகயப் புள் ; ஒருவகை விலங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(சீவக. 1402.) See அசுணம்.
Tamil Lexicon
அசுணம், s. a bird said to die under the charm of music.
J.P. Fabricius Dictionary
[acuṇmā ] --அசுணம், ''s.'' A species of bird which is said to be charmed by music, and while under the charm, to die, கேகயப்புள். ''(p.)'' அசுணமாச் செவிப்பறையடுத்ததுபோலும், ''(Ram.)'' As the sound of a drum to the bird அசுணம்.
Miron Winslow
acuṇa-mā
n.
See அசுணம்.
(சீவக. 1402.)
DSAL