Tamil Dictionary 🔍

அசுரமணம்

asuramanam


எண்வகை மணங்களுள் வில்லேற்றுதல் , ஏறு தழுவுதல் முதலிய வீரச்செயல் புரிந்து செய்துகொள்ளும் மணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See அசுரம்.

Tamil Lexicon


, ''s.'' One of the eight kinds of marriage. See மணம். ''(p.)''

Miron Winslow


acura-maṇam
n. id.+.
See அசுரம்.
.

DSAL


அசுரமணம் - ஒப்புமை - Similar