Tamil Dictionary 🔍

அசுசி

asusi


தூய்மையின்மை , அழுக்கு ; அருவருப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அசுத்தம், தேறா ரசுசியென் றகல்வார் (நல்.பாரத.உமாமகே. 58). Impurity, uncleanness;

Tamil Lexicon


s. (அ priv.) dirt, impurity, pollution, அசுத்தம்; 2. ill-fame, அவ கீர்த்தி, அசுசிப்படுத்த, to defile. திட்டுக்கும் அசுசிக்கும் விலகிப் போதல், being aloof from abuse & dirt.

J.P. Fabricius Dictionary


, [acuci] ''s.'' [''priv.'' அ.] Impurity, pol lution, சுசியின்மை. 2. ''(fig.)'' Disgust, அருவ ருப்பு. ''(c.)''

Miron Winslow


acuci
n. a-šuci.
Impurity, uncleanness;
அசுத்தம், தேறா ரசுசியென் றகல்வார் (நல்.பாரத.உமாமகே. 58).

DSAL


அசுசி - ஒப்புமை - Similar