Tamil Dictionary 🔍

அசிபதம்

asipatham


தத்துவமசி என்னும் பேருரையின் மூன்றாம் சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தத்துவமசி என்னும் வாக்கியத்தில் அசி என்னுஞ் சொல். தத்துவபதார்த்தங்க ளிரண்டுக்கும் அசிபதத்தினால் ஐக்கியங்கூடும் (வேதாந்தசா. 79). The word asi in the sentence, tat-tvam-asi;

Tamil Lexicon


aci-patam
n. asi+pada.
The word asi in the sentence, tat-tvam-asi;
தத்துவமசி என்னும் வாக்கியத்தில் அசி என்னுஞ் சொல். தத்துவபதார்த்தங்க ளிரண்டுக்கும் அசிபதத்தினால் ஐக்கியங்கூடும் (வேதாந்தசா. 79).

DSAL


அசிபதம் - ஒப்புமை - Similar