Tamil Dictionary 🔍

அசிதம்

asitham


கருமை ; சனி ; ஒரு சிவாகமம் ; வெல்லக் கூடாதது ; சிரிப்பது ; மலர்வது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவாகமத்து ளொன்று. (சைவச பொது. 331, உரை.) An ancient Saiva Scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.; கருமை. அசித வெங்கட லுண்டு (இரகு. குச. 83). Blackness; அலர்வது. 2. That which blossoms; சிரிப்பது. 1. That which laughs; வெல்லக்கூடாதது. (நாநார்த்த.) That which is unconquerable;

Tamil Lexicon


, [acitam] ''s.'' One of the twenty-eight A'gamas, சிவாகமமிருபத்தெட்டினொன்று. See சிவாகமம். ''(p.)''

Miron Winslow


acitam
n. a-sita.
Blackness;
கருமை. அசித வெங்கட லுண்டு (இரகு. குச. 83).

acitam
n. Ajita.
An ancient Saiva Scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.;
சிவாகமத்து ளொன்று. (சைவச பொது. 331, உரை.)

acitam
n. a-jita.
That which is unconquerable;
வெல்லக்கூடாதது. (நாநார்த்த.)

acitam
n. hasita. (நாநார்த்த.)
1. That which laughs;
சிரிப்பது.

2. That which blossoms;
அலர்வது.

DSAL


அசிதம் - ஒப்புமை - Similar