சிவபதம்
sivapatham
சிவனடியார்கள் தத்தம் பரிபாகத்திற்கு ஏற்ப அடையும் தான் ஆள் உலகிருத்தல் , தன்பால் இருத்தல் , தான் ஆம் பதம் பெறல் , தான் ஆகுதல் என்னும் நால்வகைச்சிவபதவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிவபத்தர்கள் தத்தம் பரிபாகத்திற்கு ஏற்ப அடையும் தானாளுலகிருத்தல், தன்பாலிருத்தல், தானாம்பதம்பெறல், தானாகுதல் என்ற நால்வகைச் சிவபதவி. (பிங்.) செம்மையேயாய சிவபத மளித்த செல்வமே (திருவாச.37, 3). šiva's plane, comprising four states of bliss, viz., tāṉ-āḷ-ulakiruttal, taṉ-Pāl-iruttal, tāṉ-āmpatam-peṟal, tāṉ-ākutal;
Tamil Lexicon
civa-patam,
n. id.+.
šiva's plane, comprising four states of bliss, viz., tāṉ-āḷ-ulakiruttal, taṉ-Pāl-iruttal, tāṉ-āmpatam-peṟal, tāṉ-ākutal;
சிவபத்தர்கள் தத்தம் பரிபாகத்திற்கு ஏற்ப அடையும் தானாளுலகிருத்தல், தன்பாலிருத்தல், தானாம்பதம்பெறல், தானாகுதல் என்ற நால்வகைச் சிவபதவி. (பிங்.) செம்மையேயாய சிவபத மளித்த செல்வமே (திருவாச.37, 3).
DSAL