Tamil Dictionary 🔍

அசனிபாதம்

asanipaatham


இடியின் வீழ்ச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடியின்வீழ்ச்சி. (சி.சி. 11, 7, சிவாக்.) Stroke of lightning;

Tamil Lexicon


acaṉi-pātam
n. id.+ pāta.
Stroke of lightning;
இடியின்வீழ்ச்சி. (சி.சி. 11, 7, சிவாக்.)

DSAL


அசனிபாதம் - ஒப்புமை - Similar