அசாத்திரமுயற்சி
asaathiramuyatrsi
சாத்திரவிதியின்றி ஆசாரம்பற்றிச் செய்யும் சடங்கு. (W.) Religious ceremonies in vogue though not sanctioned by Sāstras, dist. fr. சாத்திரமுயற்சி;
Tamil Lexicon
acāttira-muyaṟci
n. a-šāstra+.
Religious ceremonies in vogue though not sanctioned by Sāstras, dist. fr. சாத்திரமுயற்சி;
சாத்திரவிதியின்றி ஆசாரம்பற்றிச் செய்யும் சடங்கு. (W.)
DSAL