Tamil Dictionary 🔍

அசறு

asaru


அசர் ; ஒருவகைச் செடிப்பூச்சி ; ஆட்டுச் சொறி ; சேறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைப்பொடுகு. Colloq. 2. Dandruff, scurf; ஆடுகளுக்குண்டாகும் கொடுஞ் சொறிநோய். 3. Scab in sheep and goats; புண்ணிலுள்ள அழுக்கு. Loc. Impure matter in an ulcer or sore; சேறு. (பிங்.) 1. Mud, mire; செடிப் பூச்சி வகை. 4. Minute insect that sticks on leaves and injures plants;

Tamil Lexicon


s. a small insect that sticks on trees and leaves; 2. scab, spots on one's body, சொறி; 3. mud.

J.P. Fabricius Dictionary


, [acṟu] ''s.'' Scab, dandruff, scurf, புண்ணிலசடு. ''(c.)'' 2. ''(p.)'' Mud, mire, சேறு. 3. A small insect, ஓர்வண்டு.

Miron Winslow


acaṟu
n. cf. அயறு.
1. Mud, mire;
சேறு. (பிங்.)

2. Dandruff, scurf;
தலைப்பொடுகு. Colloq.

3. Scab in sheep and goats;
ஆடுகளுக்குண்டாகும் கொடுஞ் சொறிநோய்.

4. Minute insect that sticks on leaves and injures plants;
செடிப் பூச்சி வகை.

acaṟu
n. அயறு.
Impure matter in an ulcer or sore;
புண்ணிலுள்ள அழுக்கு. Loc.

DSAL


அசறு - ஒப்புமை - Similar