அசம்பாவிதம்
asampaavitham
நேரக்கூடாதது ; பொருத்தமற்றது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நேரக்கூடாதது. 1. That which cannot happen; பொருத்தமில்லாதது. 2. That which is inconsistent;
Tamil Lexicon
சம்பவிக்கக் கூடாது.
Na Kadirvelu Pillai Dictionary
, [acampāvitam] ''s.'' [''priv.'' அ ''et'' சம் பாவிதம்.] Improbability, சம்பவிக்கக்கூடாதது. (பஞ்ச.) ''(p.)''
Miron Winslow
a-campāvitam
n. a-sam-bhāvita.
1. That which cannot happen;
நேரக்கூடாதது.
2. That which is inconsistent;
பொருத்தமில்லாதது.
DSAL