Tamil Dictionary 🔍

அங்குலிதோரணம்

angkulithoranam


தோரணம்போல் நெற்றியிற் றரிக்குங்குறி. A decorative mark on the forehead drawn with sandal paste or other materials;

Tamil Lexicon


திரிபுண்டரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The tri lineal mark of the Siva sect, திரிபுண் டரம்; ''ex'' தோரணம், row. ''(p.)''

Miron Winslow


aṅkuli-tōraṇam
n. aṅguli+tōraṇa.
A decorative mark on the forehead drawn with sandal paste or other materials;
தோரணம்போல் நெற்றியிற் றரிக்குங்குறி.

DSAL


அங்குலிதோரணம் - ஒப்புமை - Similar