அங்குரம்
angkuram
முளை ; தளிர் ; இரத்தம் ; மயிர் ; குப்பைமேனி ; நீர் ; நங்கூரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குப்பைமேனி. (W.) Indian acalypha; நீர். (நாநார்த்த.) Water; முளை. அங்குரம்போல் வளர்ந்தருளி (பெரியபு. திருஞா.53). Sprout;
Tamil Lexicon
s. germ, முளை; 2. water; 3. hair. அங்குரார்ப்பணம், s. sprouting; 2. பாலிகைபோடல், in marriage as an auspicious sign. அங்குரார்ப்பணம் செய்ய, to make a beginning.
J.P. Fabricius Dictionary
, [angkuram] ''s.'' Germ, shoot, sprout from a seed, blade, முளை. 2. A kind of shrub, குப்பைமேனி. Wils. p. 9.
Miron Winslow
aṅkuram
n. aṅkura.
Sprout;
முளை. அங்குரம்போல் வளர்ந்தருளி (பெரியபு. திருஞா.53).
aṅkuram
n. aṅkura.
Water;
நீர். (நாநார்த்த.)
aṅkuram
n.
Indian acalypha;
குப்பைமேனி. (W.)
DSAL