Tamil Dictionary 🔍

அங்கிரி

angkiri


கால் ; மரவேர் ; மரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாட்டுநோய்வகை. (பெரியமாட். 102.) A cattle-disease; பாதம். (பிங்.) Foot; மரவேர். (நாநார்த்த.) Root, as of tree; மரம், (பிங்.) Tree, as drinking water through its roots;

Tamil Lexicon


, [angkiri] ''s.'' Foot, கால். ''(p.)''

Miron Winslow


aṅkiri
n. aṅghri.
Foot;
பாதம். (பிங்.)

aṅkiri
n. aṅghri-pa.
Tree, as drinking water through its roots;
மரம், (பிங்.)

aṅkiri
n. aṅghri.
Root, as of tree;
மரவேர். (நாநார்த்த.)

aṅkiri
n.
A cattle-disease;
மாட்டுநோய்வகை. (பெரியமாட். 102.)

DSAL


அங்கிரி - ஒப்புமை - Similar