அங்காளம்மை
angkaalammai
காளி ; ஓர் ஊர்த்தேவதை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு கிராமதேவதை. அங்காளம்மைத் தெய்வம் அகப்பைக்கூர் வழியாய் வரும். Kāḷī in her terrible form, a village goddess;
Tamil Lexicon
aṅkāḷammai
n. அம்+ Kāḷī+ [T.aṅkāḷamma.]
Kāḷī in her terrible form, a village goddess;
ஒரு கிராமதேவதை. அங்காளம்மைத் தெய்வம் அகப்பைக்கூர் வழியாய் வரும்.
DSAL