அங்காரகன்
angkaarakan
செவ்வாய் ; நெருப்பு ; செந்நீர் முத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெருப்பு. (திவா.) 1. Fire; செவ்வாய். (திவா.) 2.The planet Mars; செந்நீர்முத்து. (சிலப். 14,195.) 3. Pearl with a pink lustre;
Tamil Lexicon
{*} s. fire, the god of the fire, அக்கினி; 2. the planet Mars, செவ்வாய்.
J.P. Fabricius Dictionary
[angkārakaṉ ] --அங்காரன், ''s.'' Fire or the god of fire. நெருப்பு. 2. The planet Mars, from his fiery color, செவ்வாய். Wils. p. 1.
Miron Winslow
aṅkārakaṉ
n. id.
1. Fire;
நெருப்பு. (திவா.)
2.The planet Mars;
செவ்வாய். (திவா.)
3. Pearl with a pink lustre;
செந்நீர்முத்து. (சிலப். 14,195.)
DSAL