Tamil Dictionary 🔍

அங்கியாதானம்

angkiyaathaanam


யாகத்திற்காக அக்கினியைச் சேர்க்குங் கிரியை. (திருக்காளத். பு. 29, 33.) Initiatory ceremony of placing the sacred fire on the alter and consecrating it;

Tamil Lexicon


aṅki-y-ātāṉam
n. agni+ādhāna.
Initiatory ceremony of placing the sacred fire on the alter and consecrating it;
யாகத்திற்காக அக்கினியைச் சேர்க்குங் கிரியை. (திருக்காளத். பு. 29, 33.)

DSAL


அங்கியாதானம் - ஒப்புமை - Similar