அங்கணன்
angkanan
கடவுள் ; சிவன் ; திருமால் ; அருகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிருதபாஷாணம். (வை. மூ.) Miruta-pāṣāṇam, a mineral poison; சிவன். (தேவா.989,4.) Siva, as gracious-eyed; கண்ணழகுடையவன். அங்கணனுக்குரியார் (கம்பரா. கடிமண. 97). 1. One who has beautiful eyes; கருணையான நோக்குடையவன். அழகனங்கணன் (கம்பரா. சித்திர. 1). 2. One who has gracious eyes;
Tamil Lexicon
s. Aruga, Siva and Vishnu.
J.P. Fabricius Dictionary
, [angkṇṉ] ''s.'' Siva, சிவன். 2. Vishnu, விட்டுணு. 3. Argha, அருகன் ''(p.)''
Miron Winslow
aṅkaṇaṉ
n. அம்+கண்.
Siva, as gracious-eyed;
சிவன். (தேவா.989,4.)
aṅ-kaṇaṉ
n. அம் + கண்.
1. One who has beautiful eyes;
கண்ணழகுடையவன். அங்கணனுக்குரியார் (கம்பரா. கடிமண. 97).
2. One who has gracious eyes;
கருணையான நோக்குடையவன். அழகனங்கணன் (கம்பரா. சித்திர. 1).
aṅkaṇaṉ
n. cf. அங்கவன்.
Miruta-pāṣāṇam, a mineral poison;
மிருதபாஷாணம். (வை. மூ.)
DSAL