அதிக்கிரமம்
athikkiramam
நெறிதவறல் ; கடத்தல் ; தப்பிப் போதல் ; மேற்படுதல் ; மீறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அநீதி. அன்னதன்மையை னதிக்கிரமங்கள் கேட்டு (உத்தரரா. வரையெடு.2.) 2. Iniquity; மீறுகை. 1. Overstepping, going beyond, transgression;
Tamil Lexicon
s. (அதி) transgression, impiety, insubordination, அக்கிரமம். அதிக்கிரமக்காரன், an unruly person, a libertine.
J.P. Fabricius Dictionary
அத்திரமம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [atikkiramam] ''s.'' Transgression, impiety, iniquity, அக்கிரமம்; ''ex'' அதி, ''et'' கிரமம். Wils. p. 16.
Miron Winslow
ati-k-kiramam
n. ati-krama.
1. Overstepping, going beyond, transgression;
மீறுகை.
2. Iniquity;
அநீதி. அன்னதன்மையை னதிக்கிரமங்கள் கேட்டு (உத்தரரா. வரையெடு.2.)
DSAL