Tamil Dictionary 🔍

அக்கிரம்

akkiram


நுனி ; உச்சி ; முதன்மை ; தொடக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாலு கவளப் பிச்சை. (கூர்மபு.நித்திய கன்.17) 4. Four mouthfuls of food given as alms; கிரகம் கிழ்மேல்வீதி அகறல். (W.) 3.Amplitude of a celestial object; நுனி. தருப்பை கைக்கொண் டக்கிரங் கிழக்கதாக (இரகு.கடி.79) 1. Tip; சிரேட்டம். 2. That which is foremost, first; நிவேதன உணவு. போழங் குமர னமைச்ச அக்கிரம் (T. A. S. iii, 166). Sacred meal; food-offering;

Tamil Lexicon


s. the point of anything; that which is foremost or first. அக்கிர தாம்பூலம், priority in presenting தாம்பூலம். அக்கிர பூசை, first act of reverence; reverencing one first. அக்கிராசனம், seat of honour.

J.P. Fabricius Dictionary


, [akkiram] ''s.'' The point of any thing. நுனி. 2. In ''astronomy,'' amplitude, கிரகங் கீழ்மேல் வீதியகறல். ''(p.)''

Miron Winslow


akkiram
n. agra.
1. Tip;
நுனி. தருப்பை கைக்கொண் டக்கிரங் கிழக்கதாக (இரகு.கடி.79)

2. That which is foremost, first;
சிரேட்டம்.

3.Amplitude of a celestial object;
கிரகம் கிழ்மேல்வீதி அகறல். (W.)

4. Four mouthfuls of food given as alms;
நாலு கவளப் பிச்சை. (கூர்மபு.நித்திய கன்.17)

akkiram
n. agra.
Sacred meal; food-offering;
நிவேதன உணவு. போழங் குமர னமைச்ச அக்கிரம் (T. A. S. iii, 166).

DSAL


அக்கிரம் - ஒப்புமை - Similar