Tamil Dictionary 🔍

அக்கியாதி

akkiyaathi


காணும் பொருளுக்கும் ஞாபகத்திலுள்ள பொருளுக்கும் வேறுபாடு அறியாமை. (விசாரசந். 334.) Non-discrimination of difference between the preceived and the remembered constituents, resulting in error in practice;

Tamil Lexicon


s. (அ, priv. + கியாதி) ill- repute, துர்க்கீர்த்தி.

J.P. Fabricius Dictionary


akkiyāti
n. a-khyāti. (Phil.)
Non-discrimination of difference between the preceived and the remembered constituents, resulting in error in practice;
காணும் பொருளுக்கும் ஞாபகத்திலுள்ள பொருளுக்கும் வேறுபாடு அறியாமை. (விசாரசந். 334.)

DSAL


அக்கியாதி - ஒப்புமை - Similar