அக்கியாதம்
akkiyaatham
காண்க : அஞ்ஞாதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறியப்படாமல் வசிக்கை. ஓதுமொருவருட மக்கியாத மெனவும் (நல்.பாரத.சிறப்பு.35) Living incognito;
Tamil Lexicon
அஞ்ஞாதம், s. (அ priv.) obscurity, மறைவு. அக்கியாதவாசம், அஞ்ஞாதவாசம், living incognito or in privacy.
J.P. Fabricius Dictionary
மறைவு.
Na Kadirvelu Pillai Dictionary
[akkiyātam ] --அஞ்ஞாதம், ''s.'' [''priv.'' அ ''et'' கியாதம்.] Obscurity, மறைவு. ''(p.)''
Miron Winslow
akkiyātam
n. a-jnjātā.
Living incognito;
அறியப்படாமல் வசிக்கை. ஓதுமொருவருட மக்கியாத மெனவும் (நல்.பாரத.சிறப்பு.35)
DSAL