பிரக்கியாதி
pirakkiyaathi
புகழ் ; வெளிப்படை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரசித்தம். (W.) 1. Publicity; கீர்த்தி. Colloq. 2. Celebrity, fame;
Tamil Lexicon
s. (பிர) publicity, பகிரங் கம்; 2. celebrity, fame, கீர்த்தி.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Publicity, பகிரங்கம். 2. Celebrity, fame, கீர்த்தி. W. p. 558.
Miron Winslow
pirakkiyāti
n. pra-khyāti.
1. Publicity;
பிரசித்தம். (W.)
2. Celebrity, fame;
கீர்த்தி. Colloq.
DSAL