அபக்கியாதி
apakkiyaathi
இகழ்ச்சி ; பழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அபகீர்த்தி. Disrepute, disgrace, infamy;
Tamil Lexicon
s. (அப) infamy, reproach, (opp. பிரக்கியாதி).
J.P. Fabricius Dictionary
நிந்தை, பழி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Disrepute, dis esteem. See அவக்கியாதி; opp. to பிரக் கியாதி.
Miron Winslow
apa-k-kiyāti
n. apa-khyāti.
Disrepute, disgrace, infamy;
அபகீர்த்தி.
DSAL