Tamil Dictionary 🔍

அக்கினிசூத்திரம்

akkinisoothiram


உபநயன காலத்தில் பிராமணச்சிறுவன் இடுப்பில் தரிக்குந் தருப்பைவடம். (W. G.) Girdle of sacrificial grass, tied round the waist of a young Brahmin when investing him with the sacred thread;

Tamil Lexicon


akkiṉi-cūttiram
n. அக்கினி+.
Girdle of sacrificial grass, tied round the waist of a young Brahmin when investing him with the sacred thread;
உபநயன காலத்தில் பிராமணச்சிறுவன் இடுப்பில் தரிக்குந் தருப்பைவடம். (W. G.)

DSAL


அக்கினிசூத்திரம் - ஒப்புமை - Similar