Tamil Dictionary 🔍

அக்கினிகோத்திரம்

akkinikoathiram


நாள்தோறும் செய்யும் தீவேள்வி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தினந்தோறுஞ் செய்யும் ஓம விசேஷம். (திருக்காளத்.பு.26,6.) Sacrifice to Agni and certain other deities performed daily, morning and evening;

Tamil Lexicon


, ''s.'' One of the twenty-one யாகம். 2. One of the princely races.

Miron Winslow


akkiṉi-kōttiram
n. agni+hōtra.
Sacrifice to Agni and certain other deities performed daily, morning and evening;
தினந்தோறுஞ் செய்யும் ஓம விசேஷம். (திருக்காளத்.பு.26,6.)

DSAL


அக்கினிகோத்திரம் - ஒப்புமை - Similar