Tamil Dictionary 🔍

அக்கினியோத்திரம்

akkiniyothiram


தினந்தோறும் காலைமாலைகளில் அக்கினி முதலிய தெய்வங்களைக் குறித்துச் செய்யும் ஓம விசேடம். (தக்கயாகப். 112, உரை.) Sacrifice to Agni and certain other deities, performed every morning and evening;

Tamil Lexicon


akkiṉiyōttiram
n. agni-hōtra.
Sacrifice to Agni and certain other deities, performed every morning and evening;
தினந்தோறும் காலைமாலைகளில் அக்கினி முதலிய தெய்வங்களைக் குறித்துச் செய்யும் ஓம விசேடம். (தக்கயாகப். 112, உரை.)

DSAL


அக்கினியோத்திரம் - ஒப்புமை - Similar