Tamil Dictionary 🔍

அக்கறைப்படுதல்

akkaraippaduthal


சிரத்தை கொள்ளுதல். நீ அக்கறைப்பட்டால் உனக்கு அது கிடைக்கும். To become interested;

Tamil Lexicon


akkaṟai-p-paṭu-
v.intr. அக்கறை +.
To become interested;
சிரத்தை கொள்ளுதல். நீ அக்கறைப்பட்டால் உனக்கு அது கிடைக்கும்.

DSAL


அக்கறைப்படுதல் - ஒப்புமை - Similar