Tamil Dictionary 🔍

வாழ்க்கைப்படுதல்

vaalkkaippaduthal


திருமணமாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விவாகமாதல். வாழ்க்கைப்பட்டாள் . . . கயற்கண்ணியே (தனிப்பா. ii, 1, 1). To be married; to become a wife;

Tamil Lexicon


இல்லாச்சிரமமாதல்.

Na Kadirvelu Pillai Dictionary


vāḻkkai-p-paṭu-
v. intr. id.+.
To be married; to become a wife;
விவாகமாதல். வாழ்க்கைப்பட்டாள் . . . கயற்கண்ணியே (தனிப்பா. ii, 1, 1).

DSAL


வாழ்க்கைப்படுதல் - ஒப்புமை - Similar