அக்கரவர்த்தனம்
akkaravarthanam
ஒரு பொருள் பயப்பதோர் சொற்கூறி அச்சொல்லோடு ஓரோ ரெழுத்தாகக் கூட்ட வேறு வேறு பொருள் பயக்கும் சித்திரகவி. (பி.வி.26,உரை.) Verse composed with a play on words, a word by gradual addition becoming different words with different meanings, as in கம், நகம், கநகம், கோகநகம், or கா, காவி, காவிரி;
Tamil Lexicon
akkara-varttaṉam
n. a-kṣara+vardhana.
Verse composed with a play on words, a word by gradual addition becoming different words with different meanings, as in கம், நகம், கநகம், கோகநகம், or கா, காவி, காவிரி;
ஒரு பொருள் பயப்பதோர் சொற்கூறி அச்சொல்லோடு ஓரோ ரெழுத்தாகக் கூட்ட வேறு வேறு பொருள் பயக்கும் சித்திரகவி. (பி.வி.26,உரை.)
DSAL